தமிழ் நாடு அரசு 2024ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள் பட்டியலை வெளியிட்டுள்ளது!
மொத்தம் எத்தனை நாட்கள்? எந்தெந்த நாட்கள், என்னென்ன விடுமுறை? நீண்ட வார விடுமுறை நாட்கள் எப்பப்ப வருது என்பத பத்தி தான் இந்த வீடியோ-ல பார்க்கப்போரோம்!
Skip பண்ணாம பாருங்க…Subscribe பண்ணாதவங்க Subscribe பண்ணி எங்களுக்கு ஆதரவு தாங்க!
வாங்க வீடியோகுள்ள போகலாம்! வணக்கம் நண்பர்களே!
ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு நாள் திங்கட்கிழமை வருது.
தமிழ் நாடு அரசின் முதல் விடுமுறை நாள்!
ரொம்ப ஸ்பெஷல், காரணம், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.
கூடுதலா ஒரு நாள் லீவு போட்டிங்கனா, 4 நாள் எங்கவென போலாம்!
பிளான் பண்ணுங்க…சந்தோசம என்ஜோய் பண்ணுங்க.
அடுத்த விடுமுறை நம்ம ஊர் திருவிழா! பொங்கல் பண்டிகை 15.1.2024 அன்று வருகிறது, அதுவும் ஒரு திங்கட்கிழமை, எனவே இது ஆண்டின் மிக நீண்ட வார விடுமுறை என்று சொல்லலாம்!
ஜனவரி 16, 2024 அன்று திருவள்ளுவர் தினம் என்பதால் அரசு விடுமுறை.
மறுநாள் உழவர் தினம், அதாவது 17.1.2024 புதன்கிழமை விடுமுறை!
சனி, ஞாயிறு என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை உள்ளது!
சொந்த ஊருக்கு வாங்க! குடும்பத்தோட சந்தோசமா இருங்க!
முருகப்பெருமானின் தைப்பூச பெருவிழா 25 ஜனவரி 2024 வியாழன் அன்று பொது விடுமுறை. இந்த புண்ணிய நாளை சமீபத்தில் தான் அரசு விடுமுறை என அறிவிச்சாங்க!
26 ஜனவரி 2024 அந்நேக்கி இந்திய குடியரசு தினம், அரசு விடுமுறை.
பெப்ரவரி 2024 மாதம் விடுமுறை எதுவும் கிடையாது! வேணும்னா உங்க லீவு தான் எடுத்துக்கணும்!
மார்ச் 2024-இல்ல புனித வெள்ளி பண்டிகை வருது, 29 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை. ஓகே, அதுவும் ஒரு நீண்ட வார விடுமுறை-யா தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கப்போவுது!
ஏப்ரல் 2024 முதல் நாளும் விடுமுறை தான்!
காரணம், வங்கிகளின் வரு டாந்திர கணக்கு முடிப்பதற்காக தமிழத்தில் உள்ள வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு விடுமுறை.
9 ஏப்ரல் 2024 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு, செவ்வாய்கிழமையா அரசு விடுமுறை.
அடுத்தது ரம்ஜான் பண்டிகை வருது, 11 ஏப்ரல் 2024 வியாழன் அந்நேக்கி அரசு விடுமுறை.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேகர் பிறந்த நாள், sunday-ல வருது!
மஹாவீர் ஜெயந்தி 21 ஏப்ரல் 2024, அதுவும் சண்டே-ல வருது.
மே, ஜூன், ஜூலை 2024-ல ஒரே ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை!
மே ஒண்ணாம் தேதி அந்நேக்கி மே தினம் wedn
ஜூன் 17 அந்நேக்கி பக்ரீத் பண்டிகை mon
ஜூலை 17 அந்நேக்கி முஹர்ரம் பண்டிகை wed
செப்டம்பர் மாசம் ஒரு நாள் தான் விடுமுறை வருது!
16 செப்டம்பர் 2024 திங்கள் அந்நேக்கி மிலாடி நபி.
அக்டோபர் மாசம் 4 நாள் விடுமுறை வருது! நல்லா யோசிச்சி பிளான் பண்ணுங்க, சிக்கனமா ஊரை சுற்றி வரலாம்! அக்டோபர் 2 புதன் அந்நேக்கி மஹாத்மா காந்தி பிறந்த நாள் புதன் கிழமை வருது.
ஆயுத பூஜா அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை அந்நேக்கி வருது.
விஜயதசமி 12 அக்டோபர் 2024 சனிக்கிழமை அந்நேக்கி வருது.
கடைசியா, 31 அக்டோபர் 2024 வியாழன் அந்நேக்கி தீபாவளி பண்டிகை வருது.
டிசம்பர் மாசம் கிருஸ்துமஸ் பண்டிகை 25 டிசம்பர் 2024 புதன் கிழமை வருது.