Web Analytics Made Easy - Statcounter

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 50% DA உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 50% அகவிலைப்படி ஜனவரி 2024 முதல் உயர்கிறது!

Tamil Nadu Government employees மற்றும் Teachers-களுக்கு அகவிலைப்படி வழங்கிட்டுவர்றது உங்களுக்கு நல்லாவே தெரியும்!

எதென் அடிப்படையில இந்த DA அறிவிப்பு வருதுன்னு தெரியுமா?

எவ்வளவு அறிவிக்கப்போறாங்க… அது எப்போ இருந்து நடைமுறைக்கு வரும்ன்னு முன்கூட்டியே யாரும் கணிக்க முடியாது!

Tamil Nadu மட்டுமல்ல, இந்தியாவில உள்ள அணைத்து State Governments-யும் அவங்க employees-களுக்கு வழங்கிட்டு வர்ற DA hike calculate பண்ண, Central Govt Procedure தான் பெரும்பாலும் Follow பண்றாங்க!

Central Govt அறிவிச்சதும் Tamil Nadu Government உடனடியா அறிவிச்சதும் உண்டு! அறிவிக்காமல் தாமதித்ததும் உண்டு!

இப்ப விஷயத்துக்கு வருவோம்!

50% DA உயரும்ன்னு எப்படி சொல்றீங்க?
சமீபத்தில தான் உயர்த்துனாங்க…மறுபடியும் உயர்வா?
அப்படீன்னு தான கேட்குறீங்க?

Central Govt அறிவிச்சா…உடனே மாநில அரசும் தருவாங்க! அதான் விஷயம்!

சென்ட்ரல் DA ஜனவரி 2024-லிருந்து 50% தாண்டும்ன்னு நாம ஏற்கனவே கணிச்சு தெளிவா இரண்டு வீடியோ போட்டிருக்கோம்! அதனோட லிங்க் Description-இல் இருக்கு! பார்த்து விபரமா தெரிஞ்சிகோங்கோ!

இன்னும் இரண்டு மாசம் தான் AICPIN கணக்கு பாக்கி இருக்கு!

விலைவாசி குறியீடு மேல்நோக்கி செல்வதால் CPI புள்ளிகள் தற்போது உள்ள 138.4 நிலையை விட அதிகமாகவே வாய்ப்புக்கள் அதிகம்!

November 2023 க்கான AICPIN புள்ளிகள் வெளிவந்தாலே, DA 50 சதவீதத்தை தொட்டு விடும் என நம்பலாம்!

இந்த சாதகமான சூழ்நிலை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயன்தரக்கூடியதாக அமையும் என நம்பலாம்!

தமிழ் நாடு அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை 2023 முதல் 46% அகவிலை படி உயர்வினை அறிவித்தது நல்லாவே தெரியும்!

அதே வருடத்தில் அதற்கு முன்னர் ஏப்ரல் 2023 முதல் அகவிலைப்படி 42% உயர்த்தி வழங்கணுதும் தெரியும்!

இப்போ மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களும் தங்களது அடிப்படை சம்பளத்தை 46% அகவிலைப்படி பெற்று வருவதும் ரொம்ப நல்லாவே தெரியும்!

அதே மாதிரி, மத்திய அரசு அடுத்த அகவிலைப்படி உயர்வினை அறிவித்ததும் மாநில அரசும் நிச்சயம் அறிவிப்பாங்க!

கண்டிப்பா நம்பலாம்…!

ஏன்னா…தேர்தல் வருது!

பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்களை கலங்க விடாமல் மத்திய மாநில அரசுகள் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்லா தான் இதை சொல்றேன்!

நீங்க வேனா பாருங்க…2024 மார்ச் மாதம் மத்திய அரசு அடுத்த தவணைக்கான அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கும்! உடனடியா மாநில அரசும் அதே உயர்வினை ஜனவரி 2024 முதல் அறிவிக்கும்!

இது நிச்சயம் நடக்கும்!

இந்த DA உயர்வு தமிழக அரசு Pensioners மற்றும் Family Pensioners-களுக்கும் பொருந்தும் என்பதால… அடுத்த வருஷம் ரொம்ப சந்தோசமா தொடங்கப் போறது உறுதி!

சிறந்த தொடர்புடைய புதுப்பிப்புகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி 50% உயர்வு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி 50% உயர்வு!