Web Analytics Made Easy - Statcounter

வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு !

வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி 4-லிருந்து 5 சதவீதம் உயர்வு
வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி 4-லிருந்து 5 சதவீதம் உயர்வு

வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி 4-லிருந்து 5 சதவீதம் உயர்வு !

வங்கி ஊழியர்களுக்கு நவம்பர் 2023 முதல் எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு !

நவம்பர் 2023 முதல் அகவிலைப்படி 4-லிருந்து 5 சதவீதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

கடந்த காலாண்டிற்கான உயர்வு

Months: Aug-Sep-Oct 2023
DA Percentage: 44.24
DA Hike: 2.52
Months: May-Jun-Jul 2023
DA Percentage: 41.72

நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-2016) போக்கின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால்

வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் 4-லிருந்து 5 சதவீதம் உயர வாய்ப்புள்ளது!

பிப்ரவரி, மே, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில், அதாவது ஒவ்வொரு காலாண்டிலும் DA திருத்தப்படும்.

செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-2016) அக்டோபர் மாத இறுதி நாளன்று வெளியிடப்படும். நவம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வினை கணக்கிட்டு உடனடியாக நடைமுறைக்கு வரும்!

Leave a Comment